அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசம் பாண்டிருப்பு கிராமத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்றுக்கு, வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம் மற்றும் தையலுக்கான பொருட்கள் என்பன வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதி உதவியாக 110,000 ரூபாய் மறவன் குடும்பத்தினரால் வழங்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு உதவிய மெல்பேர்ண் குடும்பத்தினருக்கு எமது நன்றிகள். 🙏
No comments:
Post a Comment