எமது மக்களுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்த, வன்னியைச் சேர்ந்த உறவு ஒன்றுக்கு ரூபா ஒரு இலட்சம் வழங்கப்பட்டு, அதில் அவர்கள் ஆறு ஆடுகளை வாங்கியுள்ளனர்.
வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு, லெப் கேணல் அக்பர் (வழுதி) நினைவாக அவரது குடும்பத்தினரின் பங்களிப்பில் இவ்வுதவி 26-06-2020 அன்று வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment