விடுதலைக்கான பயணத்தில் தனது ஒரு காலை இழந்தும், சோர்ந்துபோகாமல் வன்னியில் விவசாயத்தில் ஈடுபட்டு, தனது குடும்பத்தை காப்பாற்றிவரும் முன்னாள் போராளி ஒருவரது வாழ்வாதார உதவிக்காக, இன்று ஒரு இலட்சம் ரூபா வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
அடேலையிட்டில் வாழும் உறவு ஒருவரின் பங்களிப்பின் ஊடாக, அவரது குடும்பத்தினர் ஊடாக நேரடியாக இவ்வுதவிக்கான நிதி இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இவ்வுதவித்திட்டத்தில் பங்களித்த அடேலையிட் உறவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது நன்றிகள்.
No comments:
Post a Comment