எமது மக்களின் விடுதலைக்காக 1985 ஆம் ஆண்டிலிருந்து போராளியாக செயற்பட்டு, தனது ஒரு மகளை மாவீரராக அர்ப்பணித்தும், இன்னொரு மகனை இறுதிப்போரில் காணாமலாக்கப்பட்ட நிலையிலும்,
அதன்பின்னர் இரண்டு வருடங்கள் தடுப்பில் இருந்து மீண்டு வந்து, இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட நிலையில் அவசர சிகிச்சைக்காக கோரிக்கை விடப்பட்ட நிலையில்,
சிட்னி மற்றும் மெல்பேர்ண் வாழ் உறவுகளின் பங்களிப்பில் 278000 ரூபா இன்று வழங்கிவைக்கப்பட்டது.
இவ்வுதவித்திட்டத்தில் பங்களித்த உறவுகளுக்கு நன்றிகள்.
No comments:
Post a Comment