மட்டக்களப்பு கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த உறவு ஒருவரின் அவசர மருத்துவ தேவைகருதி, விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக ரூ 50000 வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இவ்வுதவியை மெல்பேர்ணைச் சேர்ந்த மறவன் குடும்பத்தினர் நேரடியாகவே வழங்கியுள்ளனர்.
அவர்களுக்கு எமது நன்றிகள்
No comments:
Post a Comment