பருத்தித்துறையைச் சேர்ந்த இரு மாவீரர்களை தாயகவிடுதலைக்காக அர்ப்பணித்த மாவீரர் குடும்பம் ஒன்றுக்கு, அவசர உதவித்திட்ட நிதியாக 650$ (85000/=) வழங்கப்பட்டுள்ளது.
இவ்வுதவித்திட்டத்திற்கு பேர்த், சிட்னி, பிரிஷ்பன் ஆகிய இடங்களிலிருந்து ஐவர் பங்களிப்பு செய்துள்ளனர்.
இவ்வுதவித்திட்டத்தில் பங்களித்த உறவுகளுக்கு நன்றிகள்.
No comments:
Post a Comment