கடந்த ஞாயிற்றுக்கிழமை 16-05-2021 அன்று அவுஸ்திரேலியாவின் இல் தமிழர் இனவழிப்பு நாளையொட்டிய பேரணி நடைபெற்றது. தமிழ் மக்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவான ஏனைய சமூக மக்களும் கலந்துகொண்ட நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
மதியம்
2 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் Uncle Bruce Shillingsworth - Muruwari
and Budjiti artist and water for the rivers activist, Kathirini - Refugee and survivor of Mullivaikkal massacre, Damian Ridgwell - Trade unionist, Bruce Haigh - Ex diplomat, Lee Rhiannon – Former Green Senator , Harsha Talur - Socialist Alternative, Renuga Inpakumar - Tamil Refugee
Council ஆகியோர் உரையாற்றினர். தொடர்ந்து நடைபவனியாக சென்ற பேரணி அதற்கு அண்மையில் உள்ள பூங்காவில் நிறைவுபெற்றது.
No comments:
Post a Comment