இவரது இரண்டு மகன்கள் விடுதலைப்பணியில் வீரச்சாவடைந்த நிலையில் (தமிழ்வேந்தன் வீரச்சாவு 18-10-2006, அற்புதன் வீரச்சாவு 06-03-2009), அடுத்த மகன் ஒருவரும் விபத்தில் சாவடைந்திருந்தார்.
இந்த உதவித்திட்டத்தில் கா.நவேந்திரா $300 தி.பிரபாகரன் $300 சி.மதன் $300 க.நிதர்சன் $300 ம.குவேந்திரன் $300 சிவகுமார் (ரூபன்) $300 ஆகியோர் பங்களித்துள்ளனர்.
இவ்வுதவித்திட்டம் சூ. யேசுதாசன் (திருகோணமலை மாவட்ட அகதிகள் நலன்புரிச்சங்கம்) ஊடாக செயற்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உதவித்திட்டத்தில் பங்களித்தவர்களுக்கும் உதவித்திட்டத்தை செயற்படுத்தியவர்களுக்கும் நன்றிகள்.
உதவித்திட்டத்தில் பங்களித்தவர்களுக்கும் உதவித்திட்டத்தை செயற்படுத்தியவர்களுக்கும் நன்றிகள்.
No comments:
Post a Comment