மாவீரர் நாள் நிகழ்வு தஸ்மனியாவில் இவ்வாண்டு சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்டு நடைபெற்றுள்ளது. அவுஸ்திரேலிய பூர்வகுடிகளின் கொடியை Dr. Carolin Miller அவர்கள் ஏற்றிவைக்க, அவுஸ்திரேலியத் தேசியக் கொடியை Cr Gideon Cordover (Council Representative) ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியை திரு. அஜந்தன் அவர்கள் ஏற்றிவைத்தார். இந்நிகழ்வில் மாவீரர் நாள் தொடர்பான உரைகள் மற்றும் கலைநிகழ்வுகள் என்பன நடைபெற்றுள்ளன.
No comments:
Post a Comment