மாவீரர் நாளை முன்னிட்டு தாயகத்தின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பத்து பெண் தலைமைத்துவ மாவீரர் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களும் உடைகளும் ஒரு மரக்கன்றும் வழங்கப்பட்டுள்ளன. குயின்ஸ்லாந்து வாழ் தமிழ் உறவுகளின் பங்களிப்பில் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டது.
No comments:
Post a Comment