2007 இல் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டு 2022 வரை சிறையில் வைக்கப்பட்டிருந்த ஐந்து பேர் கடந்த மே 25 இல் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நீதிமன்ற கட்டணமாக 1.2 இலட்சம் இந்திய ரூபாய் செலுத்தவேண்டியுள்ளது.
எமது மக்களுக்கான சேவையில் தங்களை அர்ப்பணித்து வேலை செய்த இவர்களின் வாழ்க்கை சிறையில் கழிந்துபோயுள்ளது. இவர்களுக்கான அவசர உதவிக்கோரிக்கையை முன்னிட்டு பங்களிப்பு செய்த உறவுகளுக்கு நன்றிகள்.
சிட்னி ரிசிசி - $500
மனோஜ் (மெல்பேர்ண்) - $200
பிரித்தானிய தமிழ் உறவுகள் (ஹாட்லிக்கல்லூரி பழைய மாணவர்கள்)- 60000 இந்திய ரூபாய்கள்
நன்றி
No comments:
Post a Comment