தமிழீழ மக்களின் தாயக விடுதலைக்கு தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வு கோபாட்டில் சிறப்பான முறையில் நடைபெற்றுள்ளது. தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கான சுடர்கள் ஏற்றப்பட்டு நடைபெற்ற நிகழ்வில், கலைநிகழ்வுகளும் நடைபெற்றன.
No comments:
Post a Comment