தற்போதைய நெருக்கடி நிலையைக் கருத்திற்கொண்டு அவுஸ்திரேலியா - சிட்னி தமிழ் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் வவுனியா மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் பட்டினியை எதிர் கொள்ளக்கூடிய குடும்பங்களை அடையாளங்கண்டு அக்குடும்பங்களுக்கான அவசரகால உதவியாக பத்து கிலோ அரிசி வழங்கப்பட்டது.
♦பன்றிக்கெய்தகுளம்-10குடும்பங்கள்
♦சேமமடு-7குடும்பங்கள்
♦இளமருதங்குளம்-5குடும்பங்கள்
♦மருதங்குளம்-10குடும்பங்கள்
♦ஓமந்தை-21குடும்பங்கள்
♦கள்ளிக்குளம்-10குடும்பங்கள்
♦மரக்காரம்பளை-மணிபுரம்-8குடும்பங்கள்
♦ஈச்சங்குளம்-தரணிக்குளம்10குடும்பங்கள்
♦ஈச்சங்குள-மறவன் குளம்-10குடும்பங்கள்
♦வைரவபுளியங்குளம்-6குடும்பங்கள்
♦கூமாங்குளம்-10குடும்பங்கள்
♦ராசேந்திரகுளம்-பாரதிபுரம்-10குடும்பங்கள்
♦வேலன்குளம்-10குடும்பங்கள்
மொத்தமாக 135 குடும்பங்களுக்கு 1350கிலோ அரிசி வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த செயற்றிட்டத்தினை கிராமங்களில் செயற்படுத்த உதவி வரும் எமது செயற்பாட்டாளர்கள் அபிவிருத்திஉத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதுடன், மேற்படி மகத்தான பணிக்கு உதவிய அவுஸ்திரேலியா தமிழ் மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
No comments:
Post a Comment