இத்திட்டத்திற்கான உதவியை வழங்கிய லோகேஸ் அவர்களுக்கும் திட்டத்தை செயற்படுத்திய செக்டா அமைப்பினருக்கும் நன்றிகள்.
தேசத்திற்கான பணியில் ஈடுபட்டு தனது காலை இழந்த நிலையில் தற்போது ஆங்கில வகுப்புகளை நடத்துவதற்கான கொட்டகை அமைத்து தரும்படி கேட்டதற்கிணங்க, சிட்னியைச் சேர்ந்த லோகேஸ் அவர்களின் ரூ 260000 நிதிப்பங்களிப்பில் கொட்டகை அமைத்து வழங்கப்பட்டது. இவரது துணைவியாரும் தேசத்திற்கான பணியில் தனது கண்ணை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment