காந்தள் – 2021 மூலம்கிடைக்கப்பெற்ற நிதியைக் கொண்டு தாயகத்தில் இரண்டு குடும்பங்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டம்ந டைமுறைப்படுத்தப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் தங்கவேலாயுதரபுரத்தைச் சேர்ந்த இரண்டு மாவீரர்களை (வீரவேங்கைபார்த்தீபராஜன், வீரச்சாவு 10-07-1993, மாவீரர் துருபதன், வீரச்சாவு 17 05.2009) பெற்றெடுத்த குடும்பத்திற்கு இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியில் எட்டு ஆடுகள் வழங்கப்பட்டன.
வவுனியா மாவட்டத்தில் நெடுங்கேணியில் வசிக்கும் இரண்டு மாவீரர்களை (2ம் லெப்டினன்ட் மதியழகி, வீரச்சாவு 03-08-1998, போருதவிப் படைவீரர் தேவசீலன்வீரச்சாவு 07-04-2008) பெற்றெடுத்தும் சிறிலங்கா இராணுவத்தினரால் கணவர் சுடப்பட்டு இறந்தநிலையில் வாழும் பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு நல்லினமாடும் கன்றும் 140000 ரூபா பெறுமதியில் வாங்கிகொடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment