மாவீரர் நாள் வேலைத்திட்டமாக மாவீரர் மற்றும் காணாமலாக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த 61 பேருக்கு உலர் உணவுப்பொருட்களும் பயிர்மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.இதற்கான உதவியை சிட்னி தமிழ் உறவுகள் வழங்கியிருந்தனர்.
No comments:
Post a Comment