மாவீரர் நாளை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 200 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டிருந்தன. ரூபா 8.5 இலட்சம் செலவில் இந்த உதவிகள் சிட்னி தமிழ் உறவுகளினால் செய்யப்பட்டிருந்தன.
No comments:
Post a Comment