இந்தோனிசியாவில் நிர்க்கதியில் வாழ்ந்துவரும் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் (வேங்கைமாயன் குடும்பத்தினர்) கல்வித் தேவைக்கான கோரிக்கையை கவனத்தில்கொண்டு, 400 டொலர்கள் அனுப்பிவைக்கப்பட்டது.
இதற்கான பங்களிப்பை செய்தோர்:
ஒஸ்கார் (QLD) - 100$
டீன் (QLD) - 100$
செல்வா (NSW) - 100$
கணேஸ் (NSW) - 100$
இத்திட்டத்தில் பங்களித்த உறவுகளுக்கு நன்றி
No comments:
Post a Comment