சிட்னி தமிழ் உறவுகளின் பங்களிப்பு - தண்ணீர் கிணறு - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday 14 June 2024

சிட்னி தமிழ் உறவுகளின் பங்களிப்பு - தண்ணீர் கிணறு

வவுனியா மாவட்டம் கொக்குவெளி இறம்பை வெட்டி கிராமத்தில் வசிக்கும் இளம் குடும்பமொன்றின் பொருளாதார மேம்பாட்டுக்காகவும் அடிப்படைத்தேவையான  குடிநீரின்றியும் அல்லற்பட்ட இளம்  குடும்பமொன்றிற்கான குழாய்க்கிணறு அமைத்து வழங்கப்பட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்டு நிர்க்கதிக்குள்ளான குறித்த குடும்பத்தின் மிக முக்கியமான தண்ணீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதுடன் இக்குடும்பத்திற்கான மின்சார வசதியும் செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இத்திட்டத்திற்கான பங்களிப்பை தங்களது இரு பிள்ளைகளின் பெயரில் (கிறிஷ் & றெஷ்மி) நேரடியாக வழங்கிய சிட்னி தமிழ் உறவுகளுக்கு நன்றிகள்







No comments:

Post a Comment

Post Bottom Ad