சிட்னி தமிழ் உறவுகளின் பங்களிப்பு - மருத்துவ உதவி & வாழ்வாதார உதவி - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 17 June 2024

சிட்னி தமிழ் உறவுகளின் பங்களிப்பு - மருத்துவ உதவி & வாழ்வாதார உதவி

மாங்குளத்தைச் சேர்ந்த முன்னாள் போராளியான இவர், போரில் காலில் காயமடைந்து அதன் பின்னர் நான்கு வருடங்கள் தடுப்பில் இருந்து விடுதலையானவர். அதன் பின்னர் திருமணம் செய்து இரண்டு மகன்கள் இருக்கின்றார்கள் (7வயது & 9 வயது). 2020 இல் நடந்த விபத்து ஒன்றில் இவரது கணவரும் இறந்துவிட்டார்.


இவரது காயத்திற்கு அவசர மருத்து உதவி தேவைப்பட்டதால் அதற்கான கோரிக்கையை ஏற்று சிட்னி தமிழ் உறவுகளால் மருத்துவ உதவிக்காக 1.5 இலட்சம் ரூபாவும் வாழ்வாதார உதவியாக 1.5 இலட்சம் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது.


இத்திட்டத்திற்கான பங்களிப்பை வழங்கிய வசந்தன் குடும்பத்தினர், சுதர்சன் குடும்பத்தினர், மோகன் குடும்பத்தினர் மற்றும் ஜனகன் குடும்பத்தினர் ஆகியோருக்கு எமது நன்றிகள்.



No comments:

Post a Comment

Post Bottom Ad