மெல்பேர்ண் & சிட்னி தமிழ் உறவுகளின் கல்விக்கான உதவி - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday 23 July 2024

மெல்பேர்ண் & சிட்னி தமிழ் உறவுகளின் கல்விக்கான உதவி


தமிழ்நாட்டில் தங்கியிருந்து  கல்வி கற்கும் இறுதிப்போரில் வீரச்சாவடைந்த மாவீரர் வீரப்பன் மாஸ்ரரின் மகனின் 3வது வருட பொறியியல்பீட கல்விக்கான உதவி வழங்கப்பட்டது.


சந்திரகுமார் (மெல்பேர்ண்) $500

வரதன் (மெல்பேர்ண்) $501

சத்தியவான் (மெல்பேர்ண்) $200

ஜனகன் (சிட்னி) $1200


இவ்வுதவிக்கான பங்களிப்பை வழங்கிய உறவுகளுக்கு எமது நன்றிகள்.


No comments:

Post a Comment

Post Bottom Ad