கடந்த 03-07-2024 நடைபெற்ற விபத்து ஒன்றில் சிறுமி ஒருவர் சாவடைந்த நிலையில் அவரது குடும்பத்தின் அவசர நிலையை கருத்திற்கொண்டு சிறிய உதவி ஒன்று சிட்னி தமிழ் உறவால் வழங்கிவைக்கப்பட்டது. முன்னாள் போராளியான தந்தை கடந்த 12 வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்துவருகின்றார்.
இவர்களுக்கான அவசர உதவியை சிட்னியைச் சேர்ந்த தமிழ்நிலா & தமிழ்திவ்யா குடும்பத்தினர் வழங்கியுள்ளனர். அவர்களுக்கு எமது நன்றிகள்.
No comments:
Post a Comment