சிட்னி தமிழ் உறவின் வாழவைப்போம் - மாதாந்த திட்டம் 06 - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday 18 July 2024

சிட்னி தமிழ் உறவின் வாழவைப்போம் - மாதாந்த திட்டம் 06



பூநகரி பள்ளிக்குடாவைச் சேர்ந்த முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளியான கிரேக் (யூட்) அவர்களுக்கான மாதாந்த சிறு உதவி வழங்கப்பட்டு வருகின்றது.

August-2024 இல் 8200 ரூபா சிட்னியைச் சேர்ந்த விஜய் குடும்பத்தினர் வழங்கியுள்ளனர்.

ஜூலை-2024 இல் 8580 ரூபா சிட்னியைச் சேர்ந்த விஜய் குடும்பத்தினர் வழங்கியுள்ளனர்.

ஜூன்-2024 இல் 8570 ரூபா சிட்னியைச் சேர்ந்த விஜய் குடும்பத்தினர் வழங்கியுள்ளனர்.


மே-2024 இல் 17000 ரூபா சிட்னியைச் சேர்ந்த விஜய் குடும்பத்தினர் வழங்கியுள்ளனர்.


Last updated on 21/08/2024

No comments:

Post a Comment

Post Bottom Ad