சிட்னி தமிழ் உறவின் உதவி - துவிச்சக்கரவண்டி - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday 21 August 2024

சிட்னி தமிழ் உறவின் உதவி - துவிச்சக்கரவண்டி


வவுனியா ஒலுமடுவைச் சேர்ந்தவருக்கு வேலைக்கு சென்று வருவதற்கான துவிச்சக்கர வண்டி உதவி கோரப்பட்ட நிலையில் அதற்கான உதவியாக 44500 ரூபா உதவி வழங்கிய சிட்னி தமிழ் உறவான பழனிவேல் குடும்த்தினர் வழங்கியிருந்தனர்.


உடனடியாக இந்த உதவியை வழங்கிய அவர்களுக்கு எமது நன்றிகள்.




No comments:

Post a Comment

Post Bottom Ad